NFPE VRIDDHACHALAM DIVISION

Tuesday, January 26, 2016

சும்மா வராது சுதந்திரம் ! நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடை விடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றியே இது !

தமிழகத்தின்   பல  பகுதிகளில் இருந்து, அலுவலகங்களின்  BUSINESS  HOURS என்பது ஒட்டுமொத்தமாக , சனிக்கிழமை  உட்பட 7 மணி நேரமாக மாற்றப் பட்டு வருவதாக புகார்  வந்தது. மேலும்  பல  மாநிலங்களிலும் இந்த நிலை தொடர்வதாக  நமக்கு  தெரிவிக்கப்பட்டது. 
எனவே நம்முடைய  மாநிலச் சங்கம் கடந்த 16.10.2015 அன்று  நம்முடைய அகில சங்கத்தின் கவனத்திற்கு ஈமெயில் மூலம் இந்த  பிரச்சினையை கொண்டு சென்றது.   நமது அகில இந்திய  சங்கமும்  தற்போது  இந்த பிரச்சினை  இலாக்கா  முதல்வரின்  கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கீழே பார்க்க  கடித  நகலை . மேலும்  இந்தப் பிரச்சினையை  JCM DEPTL COUNCIL MEETINGலும் எடுத்திட நம் மாநிலச்சங்கம், அகில இந்திய சங்கத்தைவேண்டியுள்ளது.

No comments:

Post a Comment